Tag: உலகக் கிண்ண காற்பந்து
உலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்டிஎம் 1-இல் ஒளிபரப்பாகும்
புத்ரா ஜெயா - ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஆர்டிஎம் 1-வது ஒளியலையில் ஒளிபரப்பாகும் என்றும் இதனை பொதுமக்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொடர்பு பல்ஊடக அமைச்சர்...
உலகக் கிண்ண ஆட்டங்கள் ஆர்டிஎம்மில் நேரலையில் ஒளிபரப்பாகுமா?
கோலாலம்பூர் - 2018 உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்கள் அனைத்தும் ஆர்டிஎம் அலைவரிசையில் நேரலையில் ஒளிபரப்பாகுமா? என்பதை வரும் புதன்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் என தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த்...
உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்காவுக்கு வாய்ப்பில்லை
டிரினிடாட் & டொபாக்கோ - இன்று புதன்கிழமை டிரினிடாட் டொபாக்கோவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து தேர்வுப் போட்டியில் அமெரிக்கா 2-1 கோல் எண்ணிக்கையில் டிரினிடாட் டொபாக்கோவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தாண்டு ரஷியாவில்...
காற்பந்தாட்டத் திடலில் பட்டாசு வீசியது தொடர்பில் 11 பேர் கைது!
ஷா ஆலாம் - காற்பந்தாட்டத் திடலில் பட்டாசு வீசியது தொடர்பில் 11 ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, ஷா ஆலம் காவல்துறைத் தலைவர் சாபியென் மாமாட் அறிவித்துள்ளார்.
நேற்று இரவு இங்குள்ள காற்பந்து அரங்கில் நடைபெற்ற மலேசியாவுக்கும்,...
மலேசியா-சவுதி அரேபியா காற்பந்து ஆட்டம் இரசிகர்களின் கலாட்டாவினால் பாதியில் நிறுத்தம்!
ஷா ஆலாம் -நேற்று இரவு இங்குள்ள காற்பந்து அரங்கில் நடைபெற்ற மலேசியாவுக்கும், சவுதி அரேபியாவும் இடையிலான 2018 உலகக் கிண்ண தேர்வாட்டத்தின் போது, மலேசிய இரசிகர்கள் ஆத்திரம் கொண்டு, திடலில் பட்டாசு வெடிகளையும்,...
பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது!
வான்கோவர், ஜூலை 6 - பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அமெரிக்க அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜப்பானை 5-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்தியது.
அமெரிக்க...
2014ன் சிறந்த காற்பந்து வீரர் ரொனால்டோ!
ஜூரிச், ஜனவரி 13 – 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த 11 காற்பந்து வீரர்களை அனைத்துலக காற்பந்து கூட்டமைப்பு பிபா வெளியி்ட்டுள்ளது. அனைத்துலக காற்பந்து கூட்டமைப்பு பிபா சார்பில் ஆண்டு தோறும் சிறந்த காற்பந்து வீரர் விருது வழங்கப்படும்.
நடப்பு ஆண்டுக்கான...
2022 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயாராக தொழிலாளர்களை பலி கொடுக்கிறதா கத்தார்?
டோஹா, ஜனவரி 2 - 2022-ம் ஆண்டில் மத்திய கிழக்கில் உள்ள கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கான கட்டுமானப் பணிகளை செய்து வரும் கத்தார் அரசு, தொழிலாளர்களை...
பேஸ்புக்கில் மிகவும் விரும்பப்படும் பிரபலமாக மாறினார் பாடகி ஷகிரா!
கோலாலம்பூர், ஜூலை 22 - பேஸ்புக்கில் 100 மில்லியன் இரசிகர்களை கொண்ட முதல் ஆளாக பிரபல பாப் பாடகி ஷகிரா விளங்குகிறார். தற்பொது நட்பு ஊடகங்களில் அதிக அளவிலான விருப்பங்களையும் அவர் பெற்றுள்ளார்.
கொலம்பியா...
உலகக் கிண்ண வெற்றி : ஜெர்மனிக்கு இனி 4 நட்சத்திர சீருடை
ஜெர்மனி, ஜூலை 16 - நீங்கள் மேலே காண்பது உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாக வென்றுள்ள ஜெர்மனியின் காற்பந்து குழு இனிவரும் ஆட்டங்களில் புதிதாக அணியப் போகும் காற்பந்து சீருடை.
இந்த புதிய சீருடையில்...