Home உலகம் உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்காவுக்கு வாய்ப்பில்லை

உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்காவுக்கு வாய்ப்பில்லை

1044
0
SHARE
Ad

FIFA-WORLD CUP-FOOTBALL-RUSSIA-2018-LOGOடிரினிடாட் & டொபாக்கோ – இன்று புதன்கிழமை டிரினிடாட் டொபாக்கோவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து தேர்வுப் போட்டியில் அமெரிக்கா 2-1 கோல் எண்ணிக்கையில் டிரினிடாட் டொபாக்கோவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தாண்டு ரஷியாவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துக்கான இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தது.