Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

டிரம்பின் அடுக்கடுக்கான அதிரடி முடிவுகள்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் அடுக்கடுக்காக டொனால்ட் டிரம்ப் கையைழுத்திடும் உத்தரவுகளையும், விடுத்து வரும் அறிவிப்புகளையும் பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சி அலைகளில் சிக்கியுள்ளன. பாரிஸ் பருவ நிலை மாநாட்டு ஆவணத்தில்...

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பேரோன் டிரம்ப் மீதே ஊடகங்களின் பார்வை!

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முந்தைய மனைவிகளுக்கு மகன்களும் மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் டிரம்ப் அதிபராகப் பணியாற்றிய காலத்திலும், கடந்தாண்டு அவரின் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் தீவிரமாக...

டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட டிரம்ப் அனுமதி

வாஷிங்டன்: மலேசியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மிகப் பிரபலமாக இருக்கும் செயலி சீனாவின் ‘டிக்டாக்’. இந்தியாவில் இந்த செயலிக்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. அதிபர் ஜோ பைடன் அரசாங்கம் டிக்டாக் செயல்பட தடைகளை...

டிரம்ப் முழக்கம்: “இனி அமெரிக்காவுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை! முதலிடம்!

வாஷிங்டன் : (மலேசிய நேரம் பின்னிரவு 1.30 மணி) மலேசிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) பின்னிரவு 1.00 மணிக்கு அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப் இனி...

டிரம்ப்-பைடன் ஒரே காரில் பயணம்!

வாஷிங்டன் : (மலேசிய நேரம் இரவு 11.50) 47-வது அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில் ஜோ பைடன் தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். அவரும் டிரம்பும் இணைந்து...

டிரம்ப் அறிவிக்கப் போகும் அதிரடித்திட்டங்கள்! காத்திருக்கும் உலக நாடுகள்!

வாஷிங்டன் : 47-வது அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் பதவியேற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடுமையான குளிர் காலம், வானிலை சரியில்லை என்ற காரணங்களைக் காட்டி அவரின் பதவியேற்பு சடங்குகள்...

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் அமலுக்கு வருகிறது!

டோஹா (கத்தார்) : ஒருவழியாக காசா பகுதியில் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என இந்த போர்நிறுத்தத்திற்குப் பாடுபட்ட...

குவாண்டனாமோ பே – சிறைக்கைதிகள் விடுதலை – மலேசியா திரும்பினர்

கோலாலம்பூர் : அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய குவாண்டனாமோ பே சிறைச்சாலையில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகமட் பாரிக் அமின், முகமட் நாசிர் லெப் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டு தற்போது மலேசியா திரும்பியுள்ளனர். அவர்களுக்கு...

சிரியாவில் புரட்சி : ஆட்சியாளர் ஆசாத் குடும்பத்தோடு நாட்டை விட்டு ஓடினார்!

டமாஸ்கஸ் : மத்திய கிழக்கில் மற்றொரு எதிர்பாராத திருப்பமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக் கரம் கொண்டு சிரியாவை ஆண்டு வந்த அசாத் குடும்பத்தினர், உள்நாட்டில் எழுந்த புரட்சி காரணமாக, நாட்டை...

டிரம்ப் அரசாங்கத்தில் 2 இந்தியர்கள் : விவேக் ராமசாமி, துளசி கப்பார்ட்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரின் அரசாங்கத்தில் அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறையாக (Department of Government Efficiency - DOGE) டோஜ்...