Tag: அமெரிக்கா
கமலா ஹாரிஸ் பின்னடைவு! டிரம்ப் முந்துகிறார் எனக் கருத்துக் கணிப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் டிரம்ப் முந்துகிறார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும்...
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -3 : கமலா ஹாரிஸ் தன் தந்தையாரைப்...
(அமெரிக்க அதிபர் தேர்தலில் மையப் புள்ளி விவாதங்களாக உருவெடுத்துள்ளவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசின் பூர்வீகப் பின்புலங்கள். இந்தியத் தாயார் கறுப்பினத் தந்தை. தாயாரின் தியாகங்களையும் அவரின் தந்தையார் கோபாலன் குறித்தும்...
ஜிம்மி கார்ட்டர் : 100 வயதைக் கொண்டாடும் முதல் அமெரிக்க அதிபர்!
வாஷிங்டன் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று அக்டோபர் 1 ஆம் தேதி, தனது பிறந்தநாளன்று, புதிய சாதனையை நிகழ்த்துகிறார். 100 வயதை எட்டும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக திகழ்கிறார்.
ஒரே...
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி?
(அமெரிக்க அதிபர் தேர்தலில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் தொலைக்காட்சி விவாதங்கள். மற்ற நாடுகளில் அவ்வளவாகப் பின்பற்றப்படாத இந்த வழக்கம்
அமெரிக்காவில் எவ்வாறு தொடங்கியது - இன்றும் ஏன் தொடர்கிறது - என்ற...
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -1: வாக்களிப்பு ஏன் நவம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்படுகிறது?
(எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது அமெரிக்க அதிபருக்கான தேர்தல். டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையிலான போட்டி எப்படி முடியும் என்ற ஆர்வம் உலகமெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க...
டொனால்ட் டிரம்ப் மீது மற்றொரு கொலை முயற்சி!
வாஷிங்டன்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) ப்ளோரிடா மாநிலத்தில் டொனால்ட் டிரம்ப் மீது ஒரு கொலை முயற்சி நடந்ததாக எஃப்.பி.ஐ. என்னும் அமெரிக்க மத்திய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர்...
வெனிசுலா அதிபரின் விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்தது !
வாஷிங்டன் - வெனிசூலா நாட்டுக்கு எதிரான தடைச் சட்டங்களைக் காரணம் காட்டி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் விமானத்தை டொமினிகன் குடியரசில் அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. அமெரிக்க நீதித்துறை அமைச்சகம் இதனை அறிவித்தது....
அமெரிக்காவில் ‘வாழை’ படம் பார்த்த ஸ்டாலின்!
சான்பிரான்சிஸ்கோ - முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை' திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தார். படம்...
ஸ்டாலின், ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை!
சான்பிரான்சிஸ்கோ - அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசோஃப்ட் நிறுவனங்களுக்கு வருகை மேற்கொண்டார். அங்கு முதலீட்டு வாய்ப்புகளையும் கூட்டு பங்காளித்துவ வணிக முயற்சிகள் குறித்தும்...
ஸ்டாலின் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் சந்திப்பு
சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சான் பிரான்சிஸ்கோ நகர் வந்தடைந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கத் தொழிலதிபர்களுடன் பேச்சு...