Home உலகம் பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது!

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது!

650
0
SHARE
Ad

Women's World Cup 2015 (1)வான்கோவர், ஜூலை 6 – பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அமெரிக்க அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜப்பானை 5-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்தியது.

அமெரிக்க அணியின் லியோட் 3 கோல்களும், ஹாலிடே, ஹீத் தலா ஒரு கோலும் அடித்தனர்.

Women's World Cup 2015

#TamilSchoolmychoice

ஜப்பான் அணி சார்பில் ஓகிமி, ஜான்ஸ்டன் தலா ஒரு கோல் அடித்தனர். அமெரிக்கப் பெண்கள் அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது இது 3வது முறை ஆகும்.