Tag: உலகக் கிண்ண காற்பந்து
ஜெர்மனி குழுவினருக்கு பெர்லினில் வீர வரவேற்பு படக் காட்சிகள்
பெர்லின், ஜூலை 15 - உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினாவுக்கு எதிராக வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள ஜெர்மனி நாட்டின் காற்பந்து குழுவினருக்கு, இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வீர வரவேற்பு நல்கப்பட்டது.
1954, 1974...
இறுதி ஆட்டத்தைக் கண்டு இரசித்த பெலி – பெக்காம்
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 15 - எத்தனையோ காற்பந்து விளையாட்டாளர்கள் கால ஓட்டத்தில் உருவாகினாலும், தங்களின் திறன்மிக்க ஆற்றலால் புகழ் பெற்றாலும், பிரேசிலின் முன்னாள் ஆட்டக்காரர் பெலிதான் காற்பந்து உலகின் நிரந்தர...
உலகக் கிண்ண காற்பந்து நிறைவு விழா: ஷகிராவின் அசத்தல் படங்கள்!
பிரேசில், ஜூலை 14 – நேற்று பிரேசிலில் நடந்த உலகக்கிண்ண காற்பந்து போட்டியின் நிறைவு விழாவில், கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா கலந்து கொண்டு ரசிகர்கள் முன் இசை மழை பொழிந்தார்.
மினுமினுக்கும்...
உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி வெற்றிக் கொண்டாட்டம்! (புகைப்படங்களுடன்)
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 – உலகக்கிண்ணப் போட்டிகளின் உச்சகட்டமாக இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு ஜெர்மனி-அர்ஜெண்டினா நாடுகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் இறுதியாகக் கொடுக்கப்பட்ட...
உலகக் கிண்ண இறுதிப் போட்டி: டத்தாரான் மெர்டேக்காவில் நஜிப், கைரி கண்டு ரசித்தனர்!
கோலாலம்பூர், ஜூலை 14 - உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண இன்று அதிகாலை டத்தாரான் மெர்டேக்காவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி...
உலகக் கிண்ணம் : ஜெர்மனி 1 – அர்ஜெண்டினா 0 (கூடுதல் நேரத்தில்)
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 - உலகக்கிண்ணப் போட்டிகளின் உச்சகட்டமாக இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு ஜெர்மனி-அர்ஜெண்டினா நாடுகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் நடைபெற்றது.
முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தபோது...
இதுதான் அந்த உலகக் கிண்ணம்!
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 - கடந்த ஒரு மாத காலமாக உலகையே அதகளப் படுத்தி வரும் உலகக் கிண்ணம் இதுதான்.
32 உலக நாடுகளை ஒன்றுடன் ஒன்று - பிரேசில் நாட்டின்...
உலகக் கிண்ணம் : ஜெர்மனி 0 – அர்ஜெண்டினா 0 (முதல் பாதி ஆட்டம்...
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 - பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க ஜெர்மனி-அர்ஜெண்டினா இரண்டு குழுக்களும் கடுமையாக போராட்டம் நடத்தின.
ஒரு...
இறுதி ஆட்டம் காண உலகத் தலைவர்கள் வருகை
ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 - உலகக் கிண்ணப் போட்டிகளில் நிறைவாக இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தைக் காண உலகத் தலைவர்கள் பிரேசிலுக்கு வருகை தந்துள்ளனர்.
இறுதி ஆட்டத்தைக் காண வந்திருக்கும் தென்...
மெஸ்ஸியின் இலாவகமா? ஜெர்மனியின் கட்டுக் கோப்பா? வெல்லப் போவது எது?
பிரேசில், ஜூலை 13 – அகில உலகமும் காய்ச்சல் பீடித்த நிலையில் கடந்த சில நாட்களாக பிதற்றிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அர்ஜெண்டினாவா? ஜெர்மனியா? என்பதுதான்!
சிறப்பாக வேலை செய்யும் இயந்திரத்தை ஆங்கிலத்தில் ‘ஜெர்மன் இயந்திரம்’...