Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : ஜெர்மனி 0 – அர்ஜெண்டினா 0 (முதல் பாதி ஆட்டம் முடிய)

உலகக் கிண்ணம் : ஜெர்மனி 0 – அர்ஜெண்டினா 0 (முதல் பாதி ஆட்டம் முடிய)

668
0
SHARE
Ad

Miroslav Klose (L) of Germany vies with Lucas Biglia of Argentina during the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014. ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 – பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க ஜெர்மனி-அர்ஜெண்டினா இரண்டு குழுக்களும் கடுமையாக போராட்டம் நடத்தின.

ஒரு கட்டத்தில் அர்ஜெண்டினா ஒரு கோலைப் புகுத்தினாலும், பந்துக்கு முன்னதாக பினால்டி பகுதியில் ஆட்டக்காரர் நுழைந்துவிட்டார் என, எல்லைக் கோடு நடுவர் கொடியை உயர்த்த,  அந்த கோல் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

படங்கள் : EPA