Home அவசியம் படிக்க வேண்டியவை உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி வெற்றிக் கொண்டாட்டம்! (புகைப்படங்களுடன்)

உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி வெற்றிக் கொண்டாட்டம்! (புகைப்படங்களுடன்)

609
0
SHARE
Ad

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 – உலகக்கிண்ணப் போட்டிகளின் உச்சகட்டமாக இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு ஜெர்மனி-அர்ஜெண்டினா நாடுகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இறுதியாகக் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ஜெர்மனி அணி கடைசி நிமிடங்களில் ஒரு கோல் அடித்து வெற்றி வாகை சூடியது.

அதனைத் தொடர்ந்து உலகக் கோப்பையை கைகளில் ஏந்தி ஜெர்மனி வீரர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடினார்கள்.

#TamilSchoolmychoice

Players of Germany celebrate with the World Cup trophy after the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014. Germany won 1-0 after extra time.

Mario Goetze of Germany kisses the World Cup trophy after the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014. Germany won 1-0 after extra time.

Bastian Schweinsteiger (L) and Lukas Podolski (R) of Germany celebrate with the World Cup trophy after the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014. Germany won 1-0 after extra time.

German caprain Philipp Lahm lifts the World Cup trophy after winning the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

படங்கள்: EPA