Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண காற்பந்து நிறைவு விழா: ஷகிராவின் அசத்தல் படங்கள்!

உலகக் கிண்ண காற்பந்து நிறைவு விழா: ஷகிராவின் அசத்தல் படங்கள்!

795
0
SHARE
Ad

பிரேசில், ஜூலை 14 – நேற்று பிரேசிலில் நடந்த உலகக்கிண்ண காற்பந்து போட்டியின் நிறைவு விழாவில், கொலம்பியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ஷகிரா கலந்து கொண்டு ரசிகர்கள் முன் இசை மழை பொழிந்தார்.

மினுமினுக்கும் சிவப்பு ஆடையில் ரசிர்கர்கள் முன் தோன்றிய ஷகிரா லாலாலா பாடலை பாடியதுடன், அற்புதமான நடன அசைவுகளையும் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Colombian singer Shakira performs during the Closing Ceremony prior the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

#TamilSchoolmychoice

Colombian singer Shakira (R) and Brazilian musician Carlinhos Brown (C) perform during the Closing Ceremony prior the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

Brazilian musician Carlinhos Brown (L) and Colombian singer Shakira (C) perform during the Closing Ceremony prior to the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

Colombian singer Shakira performs during the Closing Ceremony prior the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

Colombian singer Shakira performs during the Closing Ceremony prior to the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

படங்கள்: EPA