முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தபோது இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை.
முழு ஆட்டமும் முடிவடைந்தும் இரண்டு நாடுகளும் கோல் எதுவும் அடிக்காததால், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி கடைசி நிமிடங்களில் ஒரு கோல் அடித்தது.
ஜெர்மனியின் வெற்றியோடு, உலகக் கிண்ணத்தை வெல்லும் அர்ஜெண்டினாவின் கனவும் – மெஸ்ஸியின் கனவும் கலைந்தது.
படங்கள் : EPA
Comments