Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண வெற்றி : ஜெர்மனிக்கு இனி 4 நட்சத்திர சீருடை

உலகக் கிண்ண வெற்றி : ஜெர்மனிக்கு இனி 4 நட்சத்திர சீருடை

950
0
SHARE
Ad

 An employee of the adidas shop at Tauentzien presents a jersey of the German national soccer team with the fourth star in Berlin, Germany, 14 July 2014. The jerseys were highly in demand and sold out within minutes.  EPA/Wolfgang Kumm

ஜெர்மனி, ஜூலை 16 – நீங்கள் மேலே காண்பது உலகக் கிண்ணத்தை நான்காவது முறையாக வென்றுள்ள ஜெர்மனியின் காற்பந்து குழு இனிவரும் ஆட்டங்களில் புதிதாக அணியப் போகும் காற்பந்து சீருடை.

இந்த புதிய சீருடையில் ஜெர்மனி காற்பந்து சங்க சின்னத்தின் மேல் நான்கு நட்சத்திர குறியிடப்பட்டிருப்பதைக் காணலாம்.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு நட்சத்திரக் குறியும் ஒரு முறை உலகக் கிண்ணத்தை வென்றதைக் குறிக்கும். ஜெர்மனி நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளதால் இனி அந்த நாட்டுக் குழுவின் சீருடையில் நான்கு நட்சத்திரக் குறி இடப்படும்.

பிரபல விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் (adidas) தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய சீருடை ஜெர்மனியில் விற்பனைக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே பரபரப்பாக விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 An employee of the adidas shop at Tauentzien presents a jersey of the German national soccer team with the fourth star in Berlin, Germany, 14 July 2014. The jerseys were highly in demand and sold out within minutes.