Home இந்தியா நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்!

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்!

1395
0
SHARE
Ad

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.