Tag: தமிழகம்
மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமை...
தமிழகம்: கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இந்தி மொழியைப் பயில கட்டாயம் இல்லை!- மத்திய அரசு
சென்னை: தமிழக பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக...
சென்னை: செம்பரபாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு போனது, மக்களின் நிலைமை கேள்விக்குறி!
சென்னை: சென்னையில் மிகப் பெரிய நீர் ஆதரமாக விளங்கும் செம்பரபாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுள்ளதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு பொய்த்துப் போன பருவமழை காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரி சீக்கிரமே வறண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த...
“பாஜக இல்லையெனில் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்!”- எச்.ராஜா
சென்னை: இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி...
தூய்மை நகர பட்டியலில் திருச்சிக்கு 4-வது இடம், முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு!
திருச்சி: இந்தியாவின் மத்திய வீட்டுவசதி மற்றம் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டு தோறும் தூய்மை நகரங்களைப் பட்டியலிட்டு அறிவித்து வருகிறது. இந்த நடைமுறை, தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் கீழ் இடம் பெறுகிறது....
கஜா புயலின் கோரத் தாண்டவம் – இறுதி நிலவரம்!
சென்னை - (மலேசிய நேரம் காலை 8.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்:-)
கஜா புயலின் காரணமாக 6 மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதோடு, வலுவான புயல் காற்றும் வீசிவருகிறது. கடலூர்,...
‘கஜா’ புயல் : வேகம் அதிகரிப்பு – தயாராகும் தமிழகம்!
சென்னை - நாளை வியாழக்கிழமை மாலை பாம்பன் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கஜா புயலை நோக்கி தமிழகமே தற்போது காத்திருக்கிறது. இதனால் இன்று இரவு முதலே தமிழகத்தின் சில பகுதிகளில்...
‘கஜா’ புயல் நவம்பர் 15-இல் தமிழகத்தைத் தாக்கும் – மீட்புக் குழுக்கள் விரைந்தன!
சென்னை - எதிர்வரும் நவம்பர் 15-ஆம் தேதி 'கஜா' புயல் தமிழகத்தை நோக்கி, கடலூருக்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் இதனால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல்...
நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென...