Home Tags தமிழகம்

Tag: தமிழகம்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தமிழகச் சட்டசபை கூடுகிறது!

சென்னை- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிப் பின்னர் விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதன்முதலாகத் தமிழகச் சட்டசபை இன்று கூடுகிறது. இன்று தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர், செப்டம்பர் 29ம் தேதி...

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: ஆய்வுப் பட்டியல் வெளியீடு!

சென்னை, ஆகஸ்ட் 20- தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் 5 யூனியன் பிரதேசத்தை அடுத்துத் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, நாகலாந்து, லட்சத்தீவு...

தமிழகக் காய்கறிகளில் நச்சுத்தன்மை: கேரளப் பள்ளி மாணவர்கள் துண்டுப் பிரசுரம்!

திருவனந்தபுரம், ஜூலை17- தமிழ் நாட்டில் விளையும்  காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டி, தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் ஆரியங்காவு சோதனைச் சாவடி வழியாகச்...

நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழக அரசு: ரூ.2 லட்சம் கோடிக்கு கடன்!

சென்னை, மார்ச் 26 - தமிழக அரசுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி கடன் உள்ளதாகவும், கடன் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு முயன்று வருவதாகவும், கடுமையான  கட்டத்தை தாண்டி...

தமிழக பட்ஜெட் தாக்கல் : அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ரூ.2090 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை, மார்ச் 25 - தமிழக அரசின் 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக வேளாண்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம்...

தாலிபான்களிடமிருந்து மீண்டு நாடு திரும்பிய தமிழக பாதிரியார் சுஷ்மாவை சந்தித்து நன்றி!

புதுடெல்லி, பிப்ரவரி 25 - ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டார். டெல்லி வந்த அவர் தன்னை மீட்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி...

தமிழக முதல்வர், அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அரியலூர், ஜனவரி 6 -  தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் ரயில் நிலையத்திற்கு...

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு!

சென்னை, செப்டம்பர் 28 - 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில், அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில்...

தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்கு அஞ்சலி போராட்டம்!

மதுரை, ஆகஸ்ட் 26 - மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது. லஞ்சம், ஊழல் மற்றும் மதுவை ஒழிப்பதற்காக பாடுப்பட்டு...

தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம் – 10 ஆண்டுகளில் 97...

சென்னை, ஜுன் 1- தமிழகத்தில் எடுக்கப்பட்ட 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கடந்த 10 ஆண்டுகளில் 97 லட்சம் மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி...