Tag: தமிழகம்
பேராசிரியர் மா.நன்னன் காலமானார்!
சென்னை - தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94.
அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில்...
‘ஸ்மார்ட் சிட்டி’ போட்டி: அதிகாரிகளின் மெத்தனத்தால் தமிழகத்திற்கு இடமில்லை!
புதுடெல்லி - 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த திட்டத்தை...
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு வெளியீடு!
சென்னை – பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது.
அதன்படி, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (17-ஆம்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம்...
மது ஒழிப்பு போராட்டம்; பெண்கள் மீது போலீசார் தாக்குதல் (காணொளியுடன்)
சென்னை - தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதில் சென்னை மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது...
தமிழகத்தில் கடும் வெயில்: 100 டிகிரியை தாண்டியது!
சென்னை - தமிழகத்தில் 9 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் 104 டிகிரியை தாண்டியுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி...
விவசாயத்தில் சாதனை: தமிழக விவசாயி பூங்கோதை அம்மாவிடம் ஆசி பெற்ற மோடி!
புதுடெல்லி - டெல்லியில் சிறந்த விவசாயிக்கான விருதை, தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதை அம்மாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். அப்போது, பூங்கோதை அம்மாவை குனிந்து கும்பிட்டு...
தமிழகத்தில் அனைத்து நகை கடைகளிலும் ஒரே அளவு சேதாரம் – நகை வியாபாரிகள் சங்கம்...
சென்னை - அனைத்து நகைகடைகளிலும் ஒரே அளவு சேதாரம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்துள்ளார்.
தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும்...
சென்னையில் நகைக்கடை வியாபாரிகள் போராட்டம்! 7,000 கடைகள் அடைப்பு!
சென்னை - மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு 1 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், கலால் வரியை திரும்ப பெறக்கோரி தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை...
கேபிள் தொலைக்காட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி – ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!
சென்னை - அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு...
சென்னை அரசு பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு கட்டணமில்லை – ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை - வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதல் சென்னை அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மூத்த குடிமகன்கள் (Senior Citizens) கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை என்றும், அவர்கள் இலவசமாக பேருந்து...