Home இந்தியா தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு!

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு!

703
0
SHARE
Ad

Pannerselavamசென்னை, செப்டம்பர் 28 – 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில், அடுத்த தமிழக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும் அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கட்சியினர் அனைவராலும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.