Home Tags ஆர்டிஎம்

Tag: ஆர்டிஎம்

வசந்தம் நிகழ்ச்சி மாற்றம்: மக்கள் அதிருப்தி!

கோலாலம்பூர் - ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணியளவில், வழக்கறிஞர் பாண்டித்துரையால் மிகச் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்த வசந்தம் நிகழ்ச்சியின், ஒளிபரப்பு நாளும், நேரமும் திடீரென மாற்றப்பட்டிருப்பது ரசிகர்கள் பலரையும் அதிருப்தியடையச் செய்திருக்கிறது. புதிய...

இந்தியர் புளுபிரிண்ட் : ஆர்டிஎம் ‘வசந்தம்’ நிகழ்ச்சியில் சுப்ரா!

கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிமுகப்படுத்திய புளுபிரிண்ட் எனப்படும் 'இந்தியர்களுக்கான வியூகச் செயல் திட்டம்" குறித்த பல்வேறு விளக்கங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00...

மின்னல் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் சுகுமாரன் காலமானார்!

கோலாலம்பூர் - மின்னல் பண்பலையின் (எஃப்.எம்) அறிவிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றி தனது இனிய குரல் அறிவிப்புகளின் மூலம் பலரையும் ஈர்த்த சுகுமாரன் இன்று வியாழக்கிழமை காலமானார். மலாய் மொழியிலும் சரளமாகவும், தெளிவான உச்சரிப்புடனும்...

60 சதவிகிதம் தமிழ் நிகழ்ச்சிகள் – அரசாங்கத்தின் நாம் டிவி அறிமுகம்!

கோலாலம்பூர் - 60 சதவிகிதம் தமிழ் நிகழ்ச்சிகளும், 40 சதவிகிதம் மலாய் மற்றும் ஆங்கில நிகழ்ச்சிகளையும் கொண்ட அரசாங்கத்தின் புதிய தொலைக்காட்சியான  'நாம் டிவி' (நாம் தொலைக்காட்சி) இன்று அறிமுகம் செய்யப்பட்டது. தலைநகர் டைனஸ்டி...

“மின் ஊடகங்களும்-அச்சு ஊடகங்களும்” – ஆர்டிஎம் 2 – வசந்தம் நிகழ்ச்சியில் இன்று சுவாரசியமான...

கோலாலம்பூர் – தகவல் ஊடக உலகில் எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சுவையான விவாதம் - பாரம்பரியமான அச்சு ஊடகங்களை நவீன மின் ஊடகங்கள் முந்திக் கொண்டு வளர்ச்சி பெற்று விடுமா -...

“மின் ஊடகங்களும்-அச்சு ஊடகங்களும்” – தொலைக்காட்சி வசந்தம் நிகழ்ச்சியில் சுவையான கலந்துரையாடல்!

கோலாலம்பூர் - "நவீன மின்-ஊடகங்களும், பாரம்பரிய அச்சு ஊடகங்களும்" என்ற சுவையான தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று, நாளை பிற்பகல் 1.00 மணிக்கு, ஆர்டிஎம் தொலைக்காட்சி 2வது அலைவரிசையில் ஒளிபரப்பாகும் 'வசந்தம்' நிகழ்ச்சியில் இடம்...

ஆர்டிஎம் மெண்டரின் செய்தியில் காணொளியைப் பயன்படுத்த மீண்டும் அனுமதி!

கோலாலம்பூர் - செய்தியில் காணொளியைப் பயன்படுத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது ஆர்டிஎம் மெண்டரின் செய்திப் பிரிவு. நேற்று இரவு 8 மணி செய்தியில் காணொளியும் இடம்பெற்றிருந்தது. எனினும், மெண்டரின் செய்திப்...

நஜிப்பின் தவறான படத்தைப் பயன்படுத்தியதால் சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஎம் மெண்டரின் பிரிவு!

கோலாலம்பூர் - செய்தி வாசிப்பின் போது பிரதமர் டத்தோஸ்ரீ நஜின் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வமற்ற புகைப்படத்தைப் பயன்படுத்தியதால், தேசிய ஊடகமான ஆர்டிஎமின் மெண்டரின் செய்திப் பிரிவுக்கு தண்டனையாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து...

எம்எச்17: இறுதி அஞ்சலி நிகழ்வை ஆர்டிஎம் நேரலையாக ஒளிபரப்பும்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - எம்எச்17 விமானத்தில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்கள் வரும் வெள்ளிக்கிழமை மலேசியா கொண்டுவரப்பட்டு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலுள்ள, பூங்கா ராயா வளாகத்தில் மாலை 7.30 மணியளவில்...