Home Featured நாடு இந்தியர் புளுபிரிண்ட் : ஆர்டிஎம் ‘வசந்தம்’ நிகழ்ச்சியில் சுப்ரா!

இந்தியர் புளுபிரிண்ட் : ஆர்டிஎம் ‘வசந்தம்’ நிகழ்ச்சியில் சுப்ரா!

840
0
SHARE
Ad

Subra-Speech3

கோலாலம்பூர் – கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிமுகப்படுத்திய புளுபிரிண்ட் எனப்படும் ‘இந்தியர்களுக்கான வியூகச் செயல் திட்டம்” குறித்த பல்வேறு விளக்கங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு ஆர்டிஎம் தொலைக்காட்சியின் 2-வது ஒளியலையில் இடம் பெறும் ‘வசந்தம்’ நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் வழங்குவார்.

வசந்தம் நிகழ்ச்சியின் பேட்டியில் டாக்டர் சுப்ரா இந்தியர் புளுபிரிண்ட் குறித்த விவரங்களோடு, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, அந்தத் திட்டத்தின் அமுலாக்கக் குழுத் தலைவர் என்ற முறையில் தான் எடுத்து வரும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கங்கள் அளிப்பார்.

#TamilSchoolmychoice

subra-rtm-vasantham-banner-tamil-1