Home Featured நாடு மின்னல் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் சுகுமாரன் காலமானார்!

மின்னல் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் சுகுமாரன் காலமானார்!

1085
0
SHARE
Ad

sugumaran-decd-ext-rtm-minnal

கோலாலம்பூர் – மின்னல் பண்பலையின் (எஃப்.எம்) அறிவிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றி தனது இனிய குரல் அறிவிப்புகளின் மூலம் பலரையும் ஈர்த்த சுகுமாரன் இன்று வியாழக்கிழமை காலமானார்.

மலாய் மொழியிலும் சரளமாகவும், தெளிவான உச்சரிப்புடனும் அறிவிப்பு செய்யும் ஆற்றல் பெற்றிருந்த சுகுமாரன் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளிலும், அரசாங்க நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் மேடை அறிவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

#TamilSchoolmychoice

அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு செல்லியல் சார்பில் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிகின்றோம்.

sugumaran-decd-surya

நடிகர் சூர்யாவுடன், மறைந்த சுகுமாரன்…