Home Featured நாடு பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்ட்டேயுடன் நஜிப் சந்திப்பு

பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்ட்டேயுடன் நஜிப் சந்திப்பு

925
0
SHARE
Ad

najib-duterte-feature

கோலாலம்பூர் – பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே மலேசியாவுக்கான தனது முதல் அதிகாரபூர்வ வருகையை மேற்கொண்டுள்ளார்.

இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அவருடன் புத்ரா ஜெயாவில் சந்திப்பு ஒன்றை நடத்தி, இருவழி உறவுகள் குறித்த விவகாரங்களை விவாதித்தார்.

#TamilSchoolmychoice

அவர்களின் சந்திப்பில் சபா குறித்த பாதுகாப்பு விவகாரங்கள் முக்கிய அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

najib-duterte-visit

டுடெர்ட்டேயுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படுகின்றது….

najib-duterte-philippines-president-visit

புத்ரா ஜெயாவில் டுடெர்ட்டேயிற்கு வரவேற்பு நல்கும் நஜிப்…