Tag: ரோட்ரிகோ டுடெர்ட்டே
பிலிப்பைன்ஸ் : டுடெர்டே புதல்வி துணையதிபருக்குப் போட்டி
மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வந்த ரோட்ரிகோ டுடெர்டேயின் புதல்வி சாரா டுடெர்டே கார்பியோ 2022-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பிலிப்பைன்ஸ் தேர்தலில் துணையதிபராகப் போட்டியிட முன்வந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டு சட்டங்களின்படி அதிபராகத்...
ஒரேநாளில் 13 போதை ஆசாமிகளைச் சுட்டுக் கொன்ற பிலிப்பைன்ஸ்!
மணிலா - நேற்று புதன்கிழமை போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில், ஒரேநாளில் 13 போதைக் கடத்தல் ஆசாமிகளைச் சுட்டுக் கொன்றதோடு, 100-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்திருக்கிறது பிலிப்பைன்ஸ் காவல்துறை.
போதைக்கு...
“என்னை சுட்டுக் கொல்லுங்கள்” – அதிகாரியிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் வேண்டுகோள்!
மணிலா - தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் தண்டனை வழங்கும்படியும், மாறாக சிறையில் அடைக்கவேண்டாம் என்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே நேற்று வெள்ளிக்கிழமை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில்...
25 ஆண்டுகளில் மணிலா இறந்த நகரமாகிடும்: பிலிப்பைன்ஸ் அதிபர்
மணிலா - இன்னும் 25 ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலா 'இறந்த நகரமாக' மாறிவிடும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே கூறியிருக்கிறார்.
கடுமையான போக்குவரத்து நெரிசல் தான் அதற்குக் காரணம் என்று குறிப்பிட்டிருக்கும்...
பிலிப்பைன்ஸ் அதிபர் வீட்டருகே துப்பாக்கிச் சூடு!
மணிலா - மணிலாவில் உள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூதெர்டேவின் வீட்டருகே, துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும், துப்பாக்கிச் சூடு நடந்த போது டூதெர்டே வீட்டில் இல்லை...
தீவிரவாத ஒழிப்பு: விரைவில் நஜிப்புடன் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு!
டாவோ சிட்டி - தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, மலேசியப் பிரதமர் நஜிப்பையும், இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ விடோடோவையும் சந்திக்கிறார்.
இச்சந்திப்பு பிலிப்பைன்ஸ் அல்லது சபா அல்லது ஜகார்த்தாவில்...
தெற்கு பிலிப்பைன்ஸ் துப்பாக்கிச் சண்டை: 2,000 பொதுமக்கள் சிக்கியிருக்கின்றனர்!
ஹனோய் - தெற்கு பிலிப்பைன்சின் மிண்டானாவ் மாகாணத்திலுள்ள மாராவி நகரில், பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில், சுமார் 2,000 பிலிப்பினோ மக்கள்...
பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சி!
மணிலா – தென் பிலிப்பைன்சில் நேற்று புதன்கிழமை இராணுவ ஆட்சியை அமுல்படுத்திய அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே (படம்), தேவைப்பட்டால் பிலிப்பைன்ஸ் முழுவதும் இராணுவ ஆட்சியைக் கொண்டு வருவேன் என எச்சரித்திருக்கிறார்.
ஓராண்டுக்கு முன்னால்...
ஜெர்மன் பிணைக்கைதி கொலை: பிலிப்பைன்ஸ் அதிபர் மன்னிப்பு!
பிலிப்பைன்ஸ் – பிலிப்பைன்சில் ஜெர்மன் நாட்டவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, ஜெர்மனி அரசாங்கத்திடம் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்திருக்கிறார்.
“உங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டதற்கு...
வலிநிவாரணிக்கு அடிமையாகிவிட்ட பிலிப்பைன்ஸ் அதிபர்!
மணிலா - சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்பவரான பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்ட்டேவின் உடல்நிலை குறித்து தற்போது புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
அதாவது தேர்தல் சமயத்தில் டூடெர்ட்டேவுக்குப் புற்றுநோய் இருந்ததாக பலர் சந்தேகிக்கின்றனர்....