Home உலகம் தீவிரவாத ஒழிப்பு: விரைவில் நஜிப்புடன் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு!

தீவிரவாத ஒழிப்பு: விரைவில் நஜிப்புடன் இரு நாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு!

1202
0
SHARE
Ad

najib-duterte-featureடாவோ சிட்டி – தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே, மலேசியப் பிரதமர் நஜிப்பையும், இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ விடோடோவையும் சந்திக்கிறார்.

இச்சந்திப்பு பிலிப்பைன்ஸ் அல்லது சபா அல்லது ஜகார்த்தாவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து டூடெர்டே இன்று டாவோ சிட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய டூடெர்டே, “நாங்கள் மூவரும் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். சரியான நேரத்திற்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice