Home உலகம் பிலிப்பைன்ஸ் அதிபர் வீட்டருகே துப்பாக்கிச் சூடு!

பிலிப்பைன்ஸ் அதிபர் வீட்டருகே துப்பாக்கிச் சூடு!

852
0
SHARE
Ad

Rodrigo duterte-philippines-மணிலா – மணிலாவில் உள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூதெர்டேவின் வீட்டருகே, துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும், துப்பாக்கிச் சூடு நடந்த போது டூதெர்டே வீட்டில் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது இச்சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice