பழம்பெரும் நடிகர் பீலி சிவம் காலமானார்!

    854
    0
    SHARE
    Ad

    Peeli sivamசென்னை – பழம்பெரும் நடிகர் பீலி சிவம் (வயது 79) இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

    ‘தூரத்து இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பீலி சிவம், பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

    புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பீலி சிவம் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.