Home நாடு 100-வது இலவசப் பேருந்து: மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்சில் சிலாங்கூர்!

100-வது இலவசப் பேருந்து: மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்சில் சிலாங்கூர்!

982
0
SHARE
Ad

Media Selangor100th free busகோலாலம்பூர் – 100-வது இலவசப் பேருந்தை அறிமுகம் செய்து, மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்திருக்கிறது சிலாங்கூர் அரசு.

சுபாங் ஜெயா வட்டார குடியிருப்பு வாசிகளிடமிருந்து பெறப்பட்ட அதிக ஆதரவு காரணமாக இந்த 100-வது இலவசப் பேருந்து சுபாங் ஜெயா மாநகர சபையின் கீழ் வரும் என்று அஸ்மின் அலி கூறியிருப்பதாக சிலாங்கூர் மாநில அரசின் அதிகாரப்பூர்வத் தொலைக்காட்சி கூறுகின்றது.