Home One Line P1 நன்கு அறியப்பட்ட ஆர்டிஎம் செய்தி வாசிப்பாளர் பாரிட் இஸ்மத் எமிர் காலமானார்!

நன்கு அறியப்பட்ட ஆர்டிஎம் செய்தி வாசிப்பாளர் பாரிட் இஸ்மத் எமிர் காலமானார்!

608
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆர்டிஎம் உலக செய்தி வாசிப்பாளராக நன்கு அறியப்பட்ட பாரிட் இஸ்மத் எமிர் சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலமானது உறுதி செய்யப்பட்டது.

இந்த செய்தியை அவரது மகன் பார்ஸ்வா டி-அட்டாஹர் எமிர் தெரிவித்தார்.

“பாரிட் இஸ்மத் எமிர் பெட்டாலிங் ஜெயா அசுந்தா மருத்துவமனையில் காலமானர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.