Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது!

492
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பூசாட் பண்டார் உதாரா, கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் வருகிற மே 3-ஆம் தேதி வரையிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் கொண்டு வரப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் சுகாதார அதிகாரிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கேட்டுக்கொண்டார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)