Home Featured உலகம் நேபாளத்தில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்!

நேபாளத்தில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்!

615
0
SHARE
Ad

kathmandu-earthquake4-600காத்மாண்டு – நேபாளத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக நேபாள மக்கள் மட்டுமல்லாது, இந்திய-நேபாள எல்லைப் பகுதி மக்களும் பீதியடைந்துள்ளனர்.

நேபாளத்தில் சில மாதங்கள் முன்பு பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவிலும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.