Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் இறுதி அஞ்சலி!

ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் இறுதி அஞ்சலி!

564
0
SHARE
Ad

stalin

சென்னை – மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.