Home Featured இந்தியா தினகரனுக்கு மே 15 வரை நீதிமன்றக் காவல்!

தினகரனுக்கு மே 15 வரை நீதிமன்றக் காவல்!

955
0
SHARE
Ad

TTV Thinakaran

புதுடில்லி – 5 நாள் விசாரணைகளுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை பிற்பகலில் மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட டிடிவி தினகரனுக்கு மே 15 வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.