Home Featured இந்தியா கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா – பாஜக அறிவிப்பு

கர்நாடக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா – பாஜக அறிவிப்பு

807
0
SHARE
Ad

Yeddyurappa-karnataka-

பெங்களூரு – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கர்நாடக மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் அம்மாநிலத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள பாஜக, தனது முதல்வர் வேட்பாளராக கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை அறிவித்திருக்கின்றது.

இதனை பாஜக தலைவர் அமித் ஷா அறிவித்தார்.

#TamilSchoolmychoice