Home Featured உலகம் இலண்டனில் மாணவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு!

இலண்டனில் மாணவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு!

1009
0
SHARE
Ad

vigneswaran-london-banner-featureஇலண்டன் – பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பிரிட்டனில் உள்ள மலேசிய இந்திய மாணவர்களையும், மலேசிய இந்தியர்களையும் சந்தித்து, டின் 50 என்ற ‘2050 தேசிய உருமாற்றத் திட்டம்’ மற்றும் இந்தியர் புளுபிரிண்ட் எனப்படும் “மலேசிய இந்தியர் வியூகச் செயல் திட்டம்” குறித்து விளக்கமளிப்பார்.

இலண்டனிலுள்ள மலேசியா மண்டபத்தில் (மலேசியா ஹால்) நாளை ஞாயிற்றுக்கிழமை 28 மே 2017-ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

vigneswaran-london-banner-1