Home Tags டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

பழனிவேல் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல் செய்தி

திறமை, உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாரும் மஇகாவின் தலைமைப் பொறுப்பை அடையலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் பழனிவேல்! -இரங்கல் செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம் மஇகாவின் மூலம் அமைச்சர், துணையமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலப்...

பத்துமலை திருத்தலத்தின் மற்றொரு புதிய அடையாளம் இந்திய கலாச்சார மையம்!

கோலாலம்பூர்: மலேசிய இந்துக்களின் அடையாளச் சின்னமாக திகழ்வது பத்துமலை திருத்தலம். அனைத்துலக நிலையில் தைப்பூசத்திற்கென அதிக அளவில் பக்தர்கள் திரளும் ஆலய வளாகங்களில் பத்துமலையும் ஒன்று. பத்துமலை வளாகத்திற்குள் இந்து மத, கலாச்சார, மலேசிய...

பத்துமலை கலாச்சார மையம் திறப்பு விழா காண்கிறது – டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு!

பத்துமலை : பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் எதிர்வரும் 19 ஜனவரி 2025-ஆம் நாள் திறப்பு விழா காண்கிறது. ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்...

விக்னேஸ்வரன் தீபாவளி விருந்துபசரிப்பில் பிரதமர் அன்வார் – துணைப் பிரதமர் சாஹிட்…

ஷா ஆலாம்: நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளித் திருநாளை முன்னிட்டு தனது இல்லத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் நடத்திய விருந்துபசரிப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொண்டார்....

விக்னேஸ்வரன், தீபாவளி வாழ்த்து -“வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்”

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மலேசிய இந்துப் பெருமக்களுக்கு வழங்கிய தீபாவளி வாழ்த்துச் செய்தியில் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த திருநாளாக இருக்கட்டும்!" எனக் குறிப்பிள்ளார். மலேசியாவாழ்...

மக்கோத்தா இடைத் தேர்தல் : விக்னேஸ்வரன்-சாஹிட் தலைமையில் இந்தியர்களுடனான பிரச்சாரக் கூட்டம்!

குளுவாங்: இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மஇகா-வினரை துணைப் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சந்திக்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கை, செப்டம்பர் 22-ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை...

ஹலால் – சோஸ்மா விவகாரங்களை துணைப் பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைத்த விக்னேஸ்வரன்!

*ஹலால் சான்றிதழ் விவகாரத்தினால் இந்திய உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கக்கூடிய சிரமங்கள்! *சோஸ்மா சட்டத்தால் இந்தியக் குடும்பங்கள் படும் துயரங்கள்! *டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கமாக எடுத்துரைத்ததாக மஇகா பேராளர்கள் பாராட்டு! கோலாலம்பூர்: ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின்...

மஇகா தேசியத் தலைவர் பதவி – 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்!

*மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான 9 ஆண்டுகள் கட்டுப்பாடு நீக்கம்! *இனி தேசியத் தலைவர் நிரந்தரமாகப் பதவி வகிக்கலாம்! *மஇகா பொதுப் பேரவையில் அமைப்பு விதித் திருத்தங்கள் கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நடைபெற்ற மஇகாவின்...

விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

கோலாலம்பூர் : மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் 3-வது தவணைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடப்பு தேசியத் தலைவர் பதவிக்கான தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான...

மஇகா தேசியத் தலைவர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் மார்ச் 27 – வாக்களிப்பு ஏப்ரல்...

கோலாலம்பூர் : மஇகாவின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் 3 ஆண்டுகால தவணைக் காலம் எதிர்வரும் மே 25-ஆம் தேதியோடு முடிவடைவதை முன்னிட்டு, தேசியத் தலைவருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மஇகா தேசியத்...