Home Tags டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி – “ஒற்றுமையுடன் செயல்படுவோம், பலன் பெறுவோம்”

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இன்று பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு முதலில் அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மலர்கின்ற இந்த...

ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு முடிந்த மஇகா தேசிய பொதுப் பேரவை

செர்டாங் : மஇகாவின்  77-வது தேசிய பொதுப் பேரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) செர்டாங்கில் உள்ள மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு இந்த...

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் சரோஜா பாலன் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நடைபெறும்

கிள்ளான் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் டத்தோ பாலன்குமாரன் சன்னாசி இன்று சனிக்கிழமை (4 நவம்பர் 2023) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். நண்பர்களிடையே அவர் பரவலாக சரோஜா...

மஇகா, 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காண்கிறது

ஜோகூர் பாரு: கடந்த சட்டமன்ற தேதலில் போட்டியிடாவிட்டாலும், மஇகா 16-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதே வேளையில் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் செயல் நடவடிக்கைகளில் மஇகா தீவிரமாக...

உதயநிதி சனாதனக் கருத்துக்கு எதிராக மஇகா ஆட்சேப மனு – விக்னேஸ்வரன் அறிவிப்பு

கோலாலம்பூர் : தமிழ் நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புகள் வெளிநாடுகளிலும் எழுந்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற மஇகா மத்திய...

“மலேசிய தினம் 2023 – மலேசியர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொருள்...

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்களின் மலேசிய தின வாழ்த்துச் செய்தி "மலேசிய தினம் 2023 – மலேசியர்களை அடுத்து நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொருள் பொதிந்த தினமாகும்" இந்த...

“நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்” – துன் சாமிவேலு...

“உங்கள் நினைவுகளோடு, நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்” -துன் ச.சாமிவேலு நினைவு நாளில் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உறுதி "மஇகாவின் தேசியத் தலைவர் என்ற முறையில், இந்திய சமுதாயத்தினரோடும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும்...

“நாட்டை உருவாக்கிய தியாகத் தலைவர்களை நினைவில் கொள்வோம்”- விக்னேஸ்வரன் தேசிய தின வாழ்த்து

தேசிய தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வாழ்த்துச் செய்தி  “நாட்டை உருவாக்கிய தியாகத் தலைவர்களை என்றும் நினைவில் கொள்வோம்”  நமது நேசத்திற்கும் பாசத்திற்கும் உரிய தாய்நாடாம் மலேசியாவின் தேசிய தினத்தில் அனைத்து மலேசியர்களுக்கும் எனது தேசிய...

மஇகா தலைமையகம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் : மஇகா தலைமையகத்தின் புதிய தலைமையகக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் 21, காலை 10.00 மணி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்,...

“ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் – நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண்போம்” –...

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி டத்தோஸ்ரீ அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் – நமது பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காண முயற்சி செய்வோம் இன்று பிறக்கும் சோபகிருது...