Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
அன்வாருடன் விக்னேஸ்வரன், சரவணன் சந்திப்பு
புத்ரா ஜெயா : தேசிய முன்னணியுடன் இணைந்து பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்திருந்தாலும் இதுவரையில் மஇகா தலைவர்கள் அரசியல் ரீதியாக பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்ததில்லை.
இந்நிலையில் மஇகா தேசியத் தலைவர்...
விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்துச் செய்தி
மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய
பொங்கல் வாழ்த்துச் செய்தி
உலருக்கு உயிராய் விளங்கும்
இயற்கை அன்னைக்கு மலர் சூடி,
உயிருக்கு வேராய் விளங்கும்
விவசாயப் பெருமக்களுக்கு
நன்றி கூறி,
தைப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும்
அனைவருக்கும்...
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி
மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ டத்தோ ச.விக்னேஸ்வரன்
வழங்கிய
கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி
அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற பரமபிதா இயேசு பிரானைப் போன்று நாமும் அன்பை மட்டுமே விதைப்போம்.
நமது பாவங்களைப் போக்குவதற்கு பரமபிதாவாக அவதரித்த இயேசு...
சுங்கை சிப்புட் : விக்னேஸ்வரன் 1,846 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
சுங்கை சிப்புட் : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சுங்கை சிப்புட் தொகுதியில் பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் கேசவன் வெற்றி பெற்றார். 21,637 வாக்குகள் பெற்ற அவர் 1,846 வாக்குகள்...
குன்றாத நன்மையையும், வற்றாத வலிமையையும் நமக்குள் கொண்டு வரட்டும் – விக்னேஸ்வரன் தீபாவளி வாழ்த்து
தீபாவளித் திருநாளை முன்னிட்டு டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நம்மிடையே தீமைகள் அனைத்தையும் வென்றெடுத்து, நன்மையின் ஆற்றலைக் கொண்டாடும் பொன்னாளாக இருக்க வேண்டும் என்பதுடன், இத்தீபாவளி...
“சாஹிட் நகைச்சுவைக்காகத்தான் நீதிமன்ற வழக்குகள் குறித்து அப்படிச் சொன்னார்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : அண்மையில் மஇகா தேசியப் பொதுப் பேரவையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன், மசீச தலைவர் வீ கா சியோங், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் ஆகியோர் மீது வழக்குகள்...
“தந்தையரின் அர்ப்பண உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம்” – விக்னேஸ்வரன்
தந்தையர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவரும் தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
பிறந்தது முதல் கண்கள் மூடாமல் நம்மைப் பாதுகாத்து வளர்க்கும் தெய்வம்...
பிரதமரின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு (படக்காட்சிகள்)
புத்ரா ஜெயா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8) புத்ரா ஜெயாவில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார்.
மாமன்னர் தம்பதியர் இந்த உபசரிப்பில்...
“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : மலேசியாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு...
15ஆவது பொதுத்தேர்தல் : மஇகா எந்தத் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காது – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் - 15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள மஇகா தயாராக இருக்கிறது என அறிவித்திருக்கிறார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்.
நேற்று...