Tag: பிரிட்டன்
வேல்ஸ் கார்டிப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி மெய்நிகர் மாநாடு
பிரிட்டனில் உள்ள வேல்ஸ் கார்டிப் மெட்ரோபோலிட்டன் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் இராஜ் இராமச்சந்திரன் பகிர்ந்து கொள்ளும் தகவல்.
உலக மாநாட்டில் ஆங்கிலத்துடன் தமிழிலும் சமர்ப்பிக்க புது முயற்சி
தாய்மொழி வழி கல்வியில் பாடங்களை...
ராஜா பெத்ரா கமாருடின் காலமானார்!
இலண்டன்: மலேசிய ஊடகத் துறையிலும், குறிப்பாக இணைய செய்தித் தளமான மலேசியா டுடே ஊடகத்தைப் பிரபலமாக்கியதிலும் முக்கியப் பங்காற்றிய ராஜா பெத்ரா கமாருடின் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் தனது 74-வது வயதில் காலமானார்.
2008-ஆம்...
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தமிழ்க் குரல்! யார் இந்த உமா குமரன்?
இலண்டன் : பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிந்த பின்னர் தமிழ் நாடு முதல்வர் தன் முகநூலில் இட்ட பதிவு அனைத்துலக அளவில் தமிழர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்...
பிரிட்டன்: புதிய பிரதமர் கீர் ஸ்டாமர்! அமைச்சரவை நியமனங்கள் பரிசீலனை!
இலண்டன் : பிரிட்டன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த 14 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.
கீர் ஸ்டாமரின் வெற்றியைத் தொடர்ந்து நடப்பு பிரதமர் ரிஷி...
பிரிட்டன்: வெற்றியை நோக்கி தொழிலாளர் கட்சி! 410 தொகுதிகள் என கருத்துக் கணிப்பு!
இலண்டன் : பிரிட்டன் பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை நோக்கி முன்னேறுவதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள்...
பிரிட்டன் தேர்தல் : ரிஷி சுனாக் மீண்டும் பிரதமராவாரா?
இலண்டன் : பிரிட்டிஷ் வாக்காளர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) நாட்டின் முக்கியமான பொதுத் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை நோக்கி செல்கின்றனர். கடந்த 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியின் மீதான ஒரு பொது...
விக்கி லீக்ஸ் தோற்றுவித்த அசாஞ்சே பிரிட்டனில் விடுதலை!
இலண்டன் : ஒரு காலகட்டத்தில் முக்கிய நாடுகளின் அரசாங்க இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இணையத் தளம் விக்கி லீக்ஸ். ஜூலியன் அசாஞ்சே இதன் தோற்றுநர். குற்றவியல் வழக்கு ஒன்றின் காரணமாக இலண்டனில்...
பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தேர்தல் – ரிஷி சுனாக் அறிவிப்பு
இலண்டன் : பிரிட்டனில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.
ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டனின் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி...
ஏமன் ஹவுத்தி 30 மையங்களில் அமெரிக்கா-பிரிட்டன் வான்வழித் தாக்குதல்
சானா (ஏமன்) : ஏமனின் இயங்கும் ஹவுத்தி தீவிரவாதிகள் தொடர்ந்து செங்கடல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தி வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.
நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) ஹவுத்தி...
பிரிட்டன் துணைப் பிரதமராக டோமினிக் ராப் நியமனம்
இலண்டன்: பிரிட்டனின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷி சுனாக் தன் அமைச்சரவையைக் கட்டமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.
முதல் கட்டமாக துணைப் பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டிருக்கிறார். டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில்...