Tag: பிரிட்டன்
ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டன் பிரதமர்!
இலண்டன் : பிரிட்டிஷ் அரசியலில் எதிர்பார்த்த திருப்பமாக - ரிஷி சுனாக் அடுத்த பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால்...
ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமர் பதவிக்குப் போட்டி
இலண்டன் : பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கானப் போட்டியில் குதிக்கப் போவதாக பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, ரிஷி, பிரதமர் பதவிக்கானப் போட்டியில்...
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்
இலண்டன் : பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியேற்ற 45 நாட்களுக்குள்ளாக பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. லிஸ் டிரஸ்சிடம் தோல்வியடைந்த இந்திய வம்சாவளியினரான...
பிரிட்டன் : நிதி அமைச்சர் குவாசி குவார்தெங் நீக்கம் – ஜெரமி ஹண்ட் நியமனம்
இலண்டன் : பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ்ட் நடப்பு நிதி அமைச்சர் குவாசி குவார்தெங்கை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹண்ட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார...
எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் சுமுகமாக நடந்தேறின
இலண்டன் : கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி காலமான இரண்டாம் எலிசபெத் ராணியாரின் இறுதிச் சடங்குகள் இன்று இலண்டனில் சுமுகமாக நடைபெற்று முடிந்தன.
அவரின் நல்லுடல், இலண்டன் சாலைகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம்...
எலிசபெத் ராணி இறுதிச் சடங்குகள் : ஜோ பைடன் மரியாதை செலுத்தினார்
இலண்டன் : ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இலண்டனுக்கு வருகை தந்திருக்கிறார்.
ராணியாரின் மறைவை முன்னிட்டு வைக்கப்பட்டிருக்கும் அனுதாப புத்தகத்திலும் பைடன் கையெழுத்திட்டார்.
இன்று திங்கட்கிழமை...
எலிசபெத் ராணி இறுதிச் சடங்குகள் – உலகத் தலைவர்கள் குவிகின்றனர்
இலண்டன் : ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவரின் மறைவை முன்னிட்டு பிரிட்டனில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19-ஆம் தேதி...
எலிசபெத் ராணியார் காலமானார்
இலண்டன் : நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட 2-ஆம் எலிசபெத் இராணியார் தனது 96-வது வயதில் காலமானார். அவர் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 8) பிரிட்டிஷ் நேரப்படி மாலை 6.30 மணிக்குக் காலமானார்...
லிஸ் டிரஸ், எலிசபெத் ராணியாரைச் சந்தித்தார்- பிரதமராக முதல் உரை நிகழ்த்துவார்
இலண்டன் : ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் லிஸ் டிரஸ் எலிசபெத் ராணியாரைச் சந்தித்து பிரதமருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றார்.
இன்று செப்டம்பர் 6-ஆம் தேதி...
பிரிட்டன் பிரதமர் : ரிஷி சுனாக் முன்னிலை – போட்டியாளர்கள் 6-ஆகக் குறைந்தனர்
இலண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கானப் போட்டியில் முன்னணியில் உள்ளவர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷி சுனாக் முதல் சுற்றில் அதிக வாக்குகள் (88) பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ்...