Home வணிகம்/தொழில் நுட்பம் மாபெரும் இந்திய – மலேசியப் புத்தக கண்காட்சி

மாபெரும் இந்திய – மலேசியப் புத்தக கண்காட்சி

532
0
SHARE
Ad

kuyilபட்டர்வோர்த், மார்ச் 29- ஜெயபக்தி  குயிலின்  மாபெரும் புத்தகக் கண்காட்சி பினாங்கு, பட்டர்வோர்த்  ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் விமரிசையாக தொடங்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி கடந்த 27.3.2013இல் தொடங்கி வரும் 7.4.2013 ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தப்படும்.

இன்று 29.3.2013 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தலைவர் ஜி.சண்முகநாதன் இந்த கண்காட்சியைத் திறந்து வைப்பார்.

#TamilSchoolmychoice

இப்புத்தக கண்காட்சியின் திறப்பு விழாவின் போது எல்லா புத்தகங்களுக்கும் 40 விழுக்காடு கழிவு வழங்கப்படும். ஏனைய நாட்களில் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.

சுற்று வட்டார பொது மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுடன் இக்கண்காட்சிக்கு வந்து அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேல் விவரங்களுக்கு 03-62519399 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.