Home One Line P1 சந்திராயன் -2 பார்வையில் பூமியின் அழகான புகைப்படங்கள்

சந்திராயன் -2 பார்வையில் பூமியின் அழகான புகைப்படங்கள்

938
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் நீண்ட கால உழைப்பின் காரணமாக சந்திரனை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன் -2 விண்கலம் சந்திரனை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தனது பார்வையில் பூமியை புகைப்படங்களாக எடுத்து அனுப்பியுள்ளது.

நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்தப் புகைப்படங்களை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice