Home Uncategorized கெடா மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

கெடா மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

744
0
SHARE
Ad

 

my-kd

 

#TamilSchoolmychoice

மே 5 – இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின் படி,  கெடா மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

1. லங்காவி

நவாவி பின் அகமட் (தே.மு)

அகமட் பின் அப்துல்லா (பி.கே.ஆர்)

 

2.ஜெர்லுன்

இஸ்மாயில் பின் சாலே (பாஸ்)

ஓத்மான் பின் அஸிஸ் (தே.மு)

 

3. குபாங் பாசு

முகமட் ஜமால் பின் நாசர் (பாஸ்)

முகமட் ஜொகாரி பின் பஹாரும் (தே.மு)

 

4. பாடாங் தெராப்

முகமட் நாசர் பின் ஜாக்காரியா (பாஸ்)

மாட்சிர் பின் காலிட் (தே.மு)

 

5. பொக்கோ சேனா

டத்தோ மாஃபுஸ் பின் ஓமார் (பாஸ்)

ஷாலன் பின் இஸ்மாயில் (தே.மு)

 

6. அலோர் ஸ்டார்

சோர் சீ இலோங் (தே.மு)

கோ அஸ்ஹோ லீவுங் (பி.கே.ஆர்)

 

7. கோல கெடா

அஸ்மான் பின் இஸ்மாயில் (பி.கே.ஆர்)

ஷாகி ஷாமனி பின் அப்துல் ரஹீட் (தே.மு)

 

8. பெண்டான்

ஓத்மான் பின் அப்துல் (தே.மு)

முகமட் பின் சாபு (பாஸ்)

 

9. ஜெராய்

ஜாமில் கிர் பின் பாகாரோம் (தே.மு)

முகமட் பெர்டோஸ் பின் ஜாபார் (பாஸ்)

 

10. சிக்

மன்சோர் பின் அப்துல் ரஹ்மான் (தே.மு)

சீ ஊடா பின் சீ நெக் (பாஸ்)

 

11. மெர்போக்

இஸ்மாயில் பின் தாவுட் (தே.மு)

நோர் அஸ்ரினா பிந்தி சூரிப் (பி.கே.ஆர்)

 

12. சுங்கைப்பட்டாணி

சைம்சூல் அன்வர் பின் சீ மே @ இஸ்மாயில் (தே.மு)

ஜோகாரி பின் அப்துல் (பி.கே.ஆர்)

 

13. பாலிங்

நஜிமி பின் ஹாஜி அமாட் (பாஸ்)

அப்துல் அஸிஸ் பின் அப்துல் ரஹிம் (தே.மு)

 

14. பாடாங் செராய்

என்.சுரேந்திரன் த/பெ கே.நாகராஜன் (பி.கே.ஆர்)

ஹாங் சாய் கீ (தே.மு)

 

15.கூலிம் – பண்டார் பாரு

சைபுடின் நஸ்வுடின் பின் இஸ்மாயில் (பி.கே.ஆர்)

அப்துல் அஸிஸ் பின் ஷுகியா ஃபாடிர் (தே.மு)