கோலாலம்பூர் : அசல் தமிழ் தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்புகளை மின்னியல் வாயிலாகச் சமர்ப்பிக்கும் வாய்ப்பை ராகா அறிமுகப்படுத்தியுள்ளது
மலேசியர்கள் தாங்கள் தயாரித்தப் பாடல்களை மின்னியல் முறையில் ராகாவின் அகப்பக்கத்தில் சமர்ப்பிப்பதோடு வானொலியில் ஒலிபரப்பப்படும் வாய்ப்பையும் பெறலாம் மலேசியக் கலைஞர்கள் பெறலாம்.
‘தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்பு சமர்ப்பிப்பு’ பற்றிய விவரங்கள்:
• உள்ளூர் இசைக் கலைஞர்களை ஆதரிக்கும் வண்ணம், அனைத்து மலேசியர்களும் தற்பொழுது ராகாவின் அகப்பக்கம் வழியாக தாங்கள் தயாரித்த அசலானத் தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்புகளை மின்னியல் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் என ராகா அறிவித்துள்ளது.
பாடல்களைச் சமர்ப்பிக்கக் கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- raaga.my-ஐ வலம் வாருங்கள்.
- கலைஞர் மற்றும் பாடல் விவரங்களைப் பதிவுச் செய்க.
- அசல் பாடலைக் குறிப்பிடப்பட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்க.
- தேர்ந்தெடுக்கப்பட்டப் பாடல்கள் ராகாவில் ஒளிபரப்பப்படும்.
‘தனிப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள் தொகுப்பு சமர்ப்பிப்பு’-ஐ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக
raaga.my
இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my
www.instagram.com/raaga.my
https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw