Home கலை உலகம் ராகா ‘டான்ஸ் பேபி டான்ஸ்’ – நடனப் போட்டியின் வெற்றியாளர்கள்

ராகா ‘டான்ஸ் பேபி டான்ஸ்’ – நடனப் போட்டியின் வெற்றியாளர்கள்

730
0
SHARE
Ad

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ எனும் நடனப் போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ போட்டியின் வெற்றியாளர்களைப் பற்றிய சில விபரங்கள்:

• இந்த வாரத் தொடக்கத்தில் மைடின் சுபாங் ஜெயா ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற இறுதிச் சுற்றைத் தொடர்ந்து, ‘டான்ஸ் பேபி டான்ஸ்’ எனும் நடனப் போட்டியின் வெற்றியாளர்களை ராகா அறிவித்தது:

* குட்டிஸ் பிரிவு (வயது 5 முதல் 7 வரை):

#TamilSchoolmychoice

o முதல் நிலை வெற்றியாளர்: சிவாஞ்சலி சரவணன்
o இரண்டாம் நிலை வெற்றியாளர்: ஆதித்யா மகேந்திரா
o மூன்றாம் நிலை வெற்றியாளர்: பிரித்திகா ராமநாதன்

 சூறாவளிப் பிரிவு (வயது 8 முதல் 10 வரை)

o முதல் நிலை வெற்றியாளர்: ரைஷன் வெங்கடாசலம்
o இரண்டாம் நிலை வெற்றியாளர்: ஹர்ஷவர்தினி சந்திரமோகன்
o மூன்றாம் நிலை வெற்றியாளர்: தனிஷா ரத்தினா நாயுடு
• ஒவ்வொரு பிரிவு வெற்றியாளர்களும் முதல் நிலைக்கு ரொக்கமாக 1000 ரிங்கிட், ஒரு கோப்பை மேலும் ராகாவின் அன்பளிப்பு; இரண்டாம் நிலைக்கு ரொக்கமாக 700 ரிங்கிட், ஒரு நினைவுப்பரிசு மேலும் ராகாவின் அன்பளிப்பு;

மூன்றாம் நிலைக்கு ரொக்கமாக 500 ரிங்கிட், ஒரு நினைவுப்பரிசு மேலும் ராகாவின் அன்பளிப்பு ஆகியவற்றை வீட்டிற்க்குத் தட்டிச் சென்றனர்.

இரண்டுப் பிரிவுகளுக்கும் நான்கு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆறுதல் பரிசு வெற்றியாளர்களும் ஒரு நினைவுப்பரிசு மேலும் ராகாவின் அன்பளிப்பு ஆகியவற்றை வீட்டிற்குத் தட்டிச் சென்றனர்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம்                                  அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு      99.3  FM
அலோர்ஸ்டார்                    102.4 FM
பினாங்கு                            99.3   FM
ஈப்போ                                97.9   FM
சிரம்பான்                           101.5 FM
மலாக்கா                             99.7   FM
ஜொகூர் / ஜேபி                  103.7  FM
தைப்பிங்                              102.1 FM
லங்காவி                               101.9 FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை      859