Home உலகம் 1எம்டிபி விவகாரம் : 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரும்பச் செலுத்துகின்றன அபுதாபி நிறுவனங்கள்

1எம்டிபி விவகாரம் : 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரும்பச் செலுத்துகின்றன அபுதாபி நிறுவனங்கள்

925
0
SHARE
Ad

அபுதாபி : 1எம்டிபி விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சுடன் ஏற்பட்ட சமாதான உடன்பாட்டின்படி அடிப்படையில் மத்திய கிழக்கு நாடான அபு தாபியில் இயங்கும் இண்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி (ஐபிக்) அபார் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை மலேசிய நிதியமைச்சுக்கும் 1எம்டிபி நிறுவனத்திற்கும் செலுத்தவிருக்கின்றன.

மலேசிய ரிங்கிட் மதிப்பில் இந்தத் தொகை சுமார் 7.92 பில்லியன் ரிங்கிட்டுக்கு நிகராகும்.