Home உலகம் உலகின் முதல் OLED வளைந்த ஸ்க்ரீன்..

உலகின் முதல் OLED வளைந்த ஸ்க்ரீன்..

493
0
SHARE
Ad

img1130430043_1_1 கொரியா, ஏப்ரல் 30- கொரியாவை தலைமையகமாக கொண்ட LG கம்பெனி, உலகின் முதல் வளைந்த 5.5 அங்குல OLED டிவியை அறிமுகப்படுத்துகிறது.

இந்த அதிநவீன டிவியின் முன்பதிவை LG ஆரம்பித்துவிட்டது. Curved OLED என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வளைந்த டிவி பதிவு செய்துகொண்ட ஒரு மாதத்தில் நேரடியாக கொரியாவிலிருந்து வந்து உங்கள் வரவேற்பரையை அலங்கரிக்கும்.

இதற்காக கொரியாவில் பிரத்தியகமாக 1,400 விற்பனையகங்கள் செயல்படுகிறது. இந்த புதிய டிவியை LG , 2013 ஆம் ஆண்டின் சர்வதேச நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் கருத்துக்களத்தில் அறிமுகப்ப்டுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் பிரம்மாண்ட விலை இந்திய விலையில் வெறும் …ரூ. 7,37,000 மட்டுமே.

உலகின் முதல் வளைந்த OLED -LG வெளியிட்டாலும், முதலாக இந்த திட்டத்தை வெளியிட்டது என்னவோ Samsung தான்.