Home அரசியல் சுங்கை சிப்புட்டில் எஸ்.கே.தேவமணி தோல்வி

சுங்கை சிப்புட்டில் எஸ்.கே.தேவமணி தோல்வி

448
0
SHARE
Ad

மே 5 – பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுங்கை சிப்புட் தொகுதியில் மக்கள் கூட்டணி வேட்பாளர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ம.இ.கா தேசிய உதவித் தலைவர் எஸ்.கே.தேவமணி தோல்வியடைந்துள்ளார்.

 

#TamilSchoolmychoice