Home அரசியல் பேராக் மாநில அரசாங்கம் அமைப்பதில் மக்கள் கூட்டணி – தே.மு.இழுபறி! மீண்டும் கைப்பற்றியது

பேராக் மாநில அரசாங்கம் அமைப்பதில் மக்கள் கூட்டணி – தே.மு.இழுபறி! மீண்டும் கைப்பற்றியது

547
0
SHARE
Ad

perakமே 5 – கடந்த முறை 3 தொகுதிகள் வித்தியாசத்தில் பேராக் மாநிலத்தைக் கைப்பற்றிய மக்கள் கூட்டணி இந்த முறை கணிசமான பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரை 29 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள மக்கள் கூட்டணி பேராக் மாநிலத்தின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தேசிய முன்னணி இதுவரை 27  தொகுதிகளை வென்றுள்ளது. இன்னும் 3 தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

இதிலிருந்து பேராக் மாநிலத்தை  நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அதிரடியாக மக்கள் கூட்டணியிடமிருந்து தேசிய முன்னணி கைப்பற்றியதை மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றது.