Home 13வது பொதுத் தேர்தல் ஸ்ரீ அண்டலாசில் சேவியர் வெற்றி

ஸ்ரீ அண்டலாசில் சேவியர் வெற்றி

492
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderமே 6- மஇகா தேசிய இளைஞர் தலைவர் டி.மோகன்  அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரிடம் தோல்வி கண்டார்.

சேவியர் ஜெயகுமார் பெற்ற வாக்குகள் 31, 491. மோகன் தங்கராசு பெற்ற வாக்குகள் 15,858 ஆகும்