Home 13வது பொதுத் தேர்தல் பாகானில் தனசேகரன் வெற்றி

பாகானில் தனசேகரன் வெற்றி

580
0
SHARE
Ad

tanasekaranமே 6- பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக வேட்பாளர் ஏ.தனசேகரன் மீண்டும்  வெற்றி பெற்றார்.

தனசேகரன் பெற்ற வாக்குகள் 10, 253. எம்.கருப்பண்ணன் பெற்ற வாக்குகள் 5, 092 ஆகும்.