Home சமயம் டான்ஸ்ரீ சோமா அரங்கில் அருணாசல ஆராதனை

டான்ஸ்ரீ சோமா அரங்கில் அருணாசல ஆராதனை

745
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப். 3- எதிர்வரும்  8.9.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 9 மணி வரை  கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே. ஆர். சோமா அரங்கத்தில் ‘அருணாசல ஆராதனை’ எனும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Ramanaஇந்நிகழ்வினை பரத கலை மையமும் ஸ்ரீ ரமணாலய மலேசிய இயக்கமும் இணைந்து நடத்தவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருமுறை கச்சேரி, வீணை கச்சேரி, நடனம், சொற்பொழிவு ஆகியவை இடம்பெறும்.

#TamilSchoolmychoice

டத்தோ பி. சகாதேவன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் அழக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.

மேல் விவரங்களுக்கு 012- 2406154 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.