Home தொழில் நுட்பம் புத்தம் புதிய அம்சங்களுடன் ஐ போன் 6

புத்தம் புதிய அம்சங்களுடன் ஐ போன் 6

784
0
SHARE
Ad

iphone-6-imagining-transparent

நவம்பர் 6- ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிதாக வெளியிட்ட ஐ போன் 5C மற்றும் 5S தற்போது நல்ல விற்பனையில் உள்ளது.

இப்போது ஆப்பிள் தனது அடுத்த வெளியீடுக்கு தயாராகி வருகிறது. ஆப்பிள் தனது ஐ போன் 6 தற்போது வடிவமைத்து வருகிறது.

#TamilSchoolmychoice

மேலும் இதுவரை எந்த செல்பேசிகளிலும் எதிர்பார்த்திராத ஒரு சிறப்பு வசதியுடன் ஐ போன் 6 வெளிவரும் என நம்பப்படுகிறது.

இதன் மூலம் ஐ போன் 6 க்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க துவங்கிவிட்டன. மேலும் ஆப்பிள் தான் தயாரித்த அனைத்து ஐ போன் 5S செல்பேசியை விற்று சாதனை படைத்திருக்கிறது. இனி ஐபோன் 5 வேண்டுவோருக்கு ஆப்பிள் நிறுவனம் புதிதாக முன்பதிவு செய்துதான் கொடுக்க வேண்டும்.

ஐ போன் 6 அடுத்த ஆண்டில் வெளிவரும் என நம்பப்படுகிறது.